அப்போஸ்தலர் 7:7 தமிழ்

7 அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 7

காண்க அப்போஸ்தலர் 7:7 சூழலில்