மத்தேயு 12:5 தமிழ்

5 அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:5 சூழலில்