மத்தேயு 13:22 தமிழ்

22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்து, உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:22 சூழலில்