29 அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13
காண்க மத்தேயு 13:29 சூழலில்