28 அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13
காண்க மத்தேயு 13:28 சூழலில்