மத்தேயு 8:3 தமிழ்

3 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 8

காண்க மத்தேயு 8:3 சூழலில்