மத்தேயு 9:13 தமிழ்

13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 9

காண்க மத்தேயு 9:13 சூழலில்