மாற்கு 12:30 தமிழ்

30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 12

காண்க மாற்கு 12:30 சூழலில்