ரோமர் 2:5 தமிழ்

5 உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 2

காண்க ரோமர் 2:5 சூழலில்