ரோமர் 2:6 தமிழ்

6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 2

காண்க ரோமர் 2:6 சூழலில்