லூக்கா 21:24 தமிழ்

24 பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 21

காண்க லூக்கா 21:24 சூழலில்