லூக்கா 21:25 தமிழ்

25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 21

காண்க லூக்கா 21:25 சூழலில்