லூக்கா 4:24 தமிழ்

24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 4

காண்க லூக்கா 4:24 சூழலில்