லூக்கா 5:26 தமிழ்

26 அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 5

காண்க லூக்கா 5:26 சூழலில்