லூக்கா 9:41 தமிழ்

41 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 9

காண்க லூக்கா 9:41 சூழலில்