லூக்கா 9:42 தமிழ்

42 அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 9

காண்க லூக்கா 9:42 சூழலில்