வெளிப்படுத்தின விசேஷம் 11:10 தமிழ்

10 அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 11

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 11:10 சூழலில்