வெளிப்படுத்தின விசேஷம் 11:9 தமிழ்

9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 11

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 11:9 சூழலில்