8 அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 11
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 11:8 சூழலில்