வெளிப்படுத்தின விசேஷம் 12:14 தமிழ்

14 ஸ்திரீயானவள் அந்த பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 12

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 12:14 சூழலில்