வெளிப்படுத்தின விசேஷம் 12:13 தமிழ்

13 வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 12

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 12:13 சூழலில்