வெளிப்படுத்தின விசேஷம் 13:17 தமிழ்

17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 13

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 13:17 சூழலில்