வெளிப்படுத்தின விசேஷம் 13:18 தமிழ்

18 இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 13

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 13:18 சூழலில்