1 பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 14
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 14:1 சூழலில்