17 ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 16
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 16:17 சூழலில்