18 சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.
முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 16
காண்க வெளிப்படுத்தின விசேஷம் 16:18 சூழலில்