சங்கீதம் 18:15 தமிழ்

15 அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, பூதலத்தின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 18

காண்க சங்கீதம் 18:15 சூழலில்