சங்கீதம் 4:3 தமிழ்

3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 4

காண்க சங்கீதம் 4:3 சூழலில்