2 இராஜாக்கள் 20:11 தமிழ்

11 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 20

காண்க 2 இராஜாக்கள் 20:11 சூழலில்