2 இராஜாக்கள் 1:16 தமிழ்

16 அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 1

காண்க 2 இராஜாக்கள் 1:16 சூழலில்