2 இராஜாக்கள் 1:17 தமிழ்

17 எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 1

காண்க 2 இராஜாக்கள் 1:17 சூழலில்