2 இராஜாக்கள் 2:8 தமிழ்

8 அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 2

காண்க 2 இராஜாக்கள் 2:8 சூழலில்