2 இராஜாக்கள் 4:22 தமிழ்

22 தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒருகழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 4

காண்க 2 இராஜாக்கள் 4:22 சூழலில்