2 இராஜாக்கள் 4:23 தமிழ்

23 அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியதிருக்கிறது என்று சொல்லியனுப்பி,

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 4

காண்க 2 இராஜாக்கள் 4:23 சூழலில்