2 நாளாகமம் 20:31 தமிழ்

31 யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அசுபாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 20

காண்க 2 நாளாகமம் 20:31 சூழலில்