2 நாளாகமம் 20:32 தமிழ்

32 அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 20

காண்க 2 நாளாகமம் 20:32 சூழலில்