2 நாளாகமம் 3:12 தமிழ்

12 மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்து முழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசெட்டையும் ஐந்து முழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 3

காண்க 2 நாளாகமம் 3:12 சூழலில்