2 நாளாகமம் 3:13 தமிழ்

13 இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 3

காண்க 2 நாளாகமம் 3:13 சூழலில்