சங்கீதம் 102:13 தமிழ்

13 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 102

காண்க சங்கீதம் 102:13 சூழலில்