சங்கீதம் 105:33 தமிழ்

33 அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 105

காண்க சங்கீதம் 105:33 சூழலில்