சங்கீதம் 106:47 தமிழ்

47 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 106

காண்க சங்கீதம் 106:47 சூழலில்