சங்கீதம் 115:9 தமிழ்

9 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 115

காண்க சங்கீதம் 115:9 சூழலில்