சங்கீதம் 119:58 தமிழ்

58 முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 119

காண்க சங்கீதம் 119:58 சூழலில்