சங்கீதம் 17:6 தமிழ்

6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், ஏனெனில் நீர் எனக்குப் பதிலருளுவீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 17

காண்க சங்கீதம் 17:6 சூழலில்