சங்கீதம் 18:2 தமிழ்

2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 18

காண்க சங்கீதம் 18:2 சூழலில்