சங்கீதம் 27:12 தமிழ்

12 என் சத்தருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக் கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 27

காண்க சங்கீதம் 27:12 சூழலில்