சங்கீதம் 3:7 தமிழ்

7 கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 3

காண்க சங்கீதம் 3:7 சூழலில்