சங்கீதம் 50:3 தமிழ்

3 நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 50

காண்க சங்கீதம் 50:3 சூழலில்