சங்கீதம் 57:4 தமிழ்

4 என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 57

காண்க சங்கீதம் 57:4 சூழலில்