சங்கீதம் 60:3 தமிழ்

3 உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 60

காண்க சங்கீதம் 60:3 சூழலில்